Tuesday 27 October 2015


TNPSC ONLINE MOCK TAMIL TEST

தமிழ் இலக்கிய வரலாறு (நற்றிணை)
  1. நற்றிணையைத் தொகுப்பித்தவர்

  2. உக்கிர பெருவழுதி
    பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
    பூரிக்கோ
    அம்மூவனார்

  3. நற்றிணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

  4. 400
    401
    402
    405

  5. நற்றிணையின் அடி எல்லை

  6. 6 முதல் 9
    9 முதல் 12
    6முதல் 12
    அனைத்தும் சரி

  7. நற்றிணை பாடிய புலவர்கள்

  8. 101
    125
    175
    225

  9. நற்றிணை என்பதன் பொருள்

  10. நல்
    நல்ல
    திணை
    நல்ல திணை

  11. நற்றினைக்கு முதலில் உரை எழுதியவர்

  12. பின்னத்தூர் அ நாராயணசாமி ஐயர்
    பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
    இரண்டும் சரி
    இரண்டும் தவறு

  13. நற்றினைக்கு கடவுள் வாழ்த்து பாடல் பாடியவர்

  14. பாரதம் பாடிய பெரும் நாவலர்
    பாரதம் பாடிய பெரும் அரசர்
    பாரதம் பாடிய பெரும் தேவர்
    பாரதம் பாடிய பெரும் புலவர்

  15. நற்றிணையின் அடை மொழி

  16. நல்
    நன்று
    நல்லது
    அனைத்தும் சரி

  17. ஒரு முறை இழந்த திருமா உண்ணி என்ற வரி நற்றிணையில் வருகிறது இது ------------------------ யை குறிக

  18. ஒவையார்
    கண்ணகி
    காரைக்கால் அம்மையார்
    பாரதத்தாய்

  19. நற்றிணையை தொகுத்தவர்

  20. பாரதம் பாடிய பெரும் தேவர்
    கபிலர்
    பெயர் தெரியவில்லை
    இவை அனைத்தும் தவறு

வாழ்த்துக்கள்

Monday 26 October 2015


TNPSC ONLINE TEST-2015 TAMIL 6.1

  1. கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என்ற பாடலின் ஆசிரியர் யார்

  2. ராமலிங்க அடிகளார்
    ராமலிங்கம் பிள்ளை
    பாரதியார்

  3. ராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்

  4. கடலூர்
    வடலூர்
    மருதூர்

  5. ராமலிங்க அடிகளார் எழுதிய உரைநடை நூல்கள்

  6. 3
    2
    6

  7. ராமலிங்க அடிகளாரது பாடல்கள் எந்த தலைப்பில் தொகுக்கப்பட்டது

  8. ஜீவகாரூனிய ஒழுக்கம்
    மனுமுறை கண்டவாசகம்
    திருவருட்பா

  9. என்பு என்பதன் பொருள்

  10. உடல்
    எலும்பு
    எறும்பு

  11. அன்பில்லாத வாழ்க்கை தளிர்க்காது -எந்த நிலத்தை சார்ந்தது

  12. குறிஞ்சி நிலம் மரம்
    மருதம் நிலம் மரம்
    பாலைநிலம் மரம்

  13. திருக்குறளுக்கு வழங்கிய முதல் பெயர்

  14. முப்பால்
    உலகப் பொதுமறை
    தமிழ்மறை

  15. நண்பு இலக்கணகுறிப்பு தருக

  16. பண்புத்தொகை
    மெலித்தல் விகாரம்
    வினைத்தொகை

  17. உலகம் என்பதன் பொருள்

  18. வையகம் ,மேதினி
    புவனம் ,ஞாலம்
    இரண்டும் சரி

  19. சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர்

  20. ராஜா ராம் மோகன் ராய்
    தயானந்த சரஸ்வதி
    வள்ளலார்

நன்றி