Tuesday 17 November 2015



TNPSC ONLINE MOCK TEST :பொது அறிவு வினா

TNPSC தேர்விற்கு தயார் ஆகும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

  1. திராவிட மகாஜன சபையை தோற்றுவித்தவர்

  2. அயோத்திதாசர் பண்டிதர்
    பி .தியாகராய செட்டி
    சி எஸ் ஸ்ரீனிவாச ராகவா ஐயங்கார்
    நடேச ஐயர்

  3. இந்தியாவில் எந்த மின் சக்தியின் மூலமாக அதிக மின் சக்தி உற்பத்தியாகிறது

  4. நீர் மின்சாரம்
    அனல் மின்சாரம்
    அணு மின்சாரம்
    சூரிய சக்தி

  5. 2010-11 ஆம் ஆண்டின் உலகாவிய பால் உற்பத்தியில் இந்தியாவின் தரம்

  6. முதல்
    இரண்டாமிடம்
    மூன்றாமிடம்
    ஒன்பாமிடம்

  7. புதிய பொருளாதார கொள்கையில் பொதுத்துறையின் கீழ் எந்த தொழில் நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டது

  8. அணுமின் சக்தி
    பருத்தி தொழில்
    சர்க்கரை தொழில்
    தேயிலை தொழில்

  9. எந்த மாநிலத்தில் நீர் வழிப் போக்குவரத்து முக்கியம் இல்லை

  10. கேரளா
    மேற்கு வங்காளம்
    பீகார்
    குஜராத்

  11. உலக 'கார் பயன்படுத்தாத நாள் எது ?

  12. செப்டம்பர் 22
    செப்டம்பர் 12
    செப்டம்பர் 18
    செப்டம்பர் 19

  13. இந்திய அரசியல் அமைப்பின் 25-விதி

  14. சமய உரிமை
    சொத்து உரிமை
    சமத்துவ உரிமை
    அடிப்படை உரிமை

  15. தமிழ் நாட்டில் எந்த மாநகராட்சிக்கு 2015 ஆம் ஆண்டு சிறந்த நகரமாக அறிவிக்கப்பட்டது

  16. மதுரை
    திருச்சி
    புதுக்கோட்டை
    சென்னை

  17. ஜூன் 2015 ஆம் ஆண்டு இலங்கை தளபதி

  18. சிரி சேனா
    ரவி கருனாயகே
    மஹிந்தா அமர வீரா
    அஸ்வின் சிங்

  19. தமிழ் நாட்டில் இல்லாத சரணாலயம்

  20. ஆணை மலை
    முண்டந்துறை
    பெரியார்
    பாயின்ட் காலிமர் 


வாழ்த்துக்கள்

0 comments:

Post a Comment