Monday 16 November 2015


TNPSC ONLINE MOCK TEST :தமிழ் இலக்கிய வரலாறு

ஐஞ்சிறுகாப்பியம்

  1. ஐஞ்சிறு காப்பியத்தில் பொருந்தா ஓன்று

  2. நீலகேசி
    சூளாமணி
    உதய குமாரகாவியம்
    மணிமேகலை

  3. ஐஞ்சிறுகாப்பியம் எந்த மதத்தை சார்ந்தது

  4. சமண மதம்
    புத்த மதம்
    பௌத்தமதம்
    சமயமதம்

  5. பெருங்கதையின் சுருக்கம் எது

  6. சூளாமணி
    உதய குமாரகாவியம்
    நாக குமாரகாவியம்
    யசோதர காவியம்

  7. உதய குமாரகாவியதின் பா வகை

  8. விருத்தப்பா
    ஆசிரியப்பா
    வெண்பா
    கலிப்பா

  9. நாக குமாரகாவியம் என்ற நூலின் ஆசிரியர்

  10. உதயகுமாரன்
    நீலகேசி
    விசயன்
    பெயர் தெரியவில்லை

  11. உதயநாட்டு மன்னனின் பெயர் என்ன

  12. தூமன் கிழவன்
    மாரித்தன்
    தோளாமொழித்தேவர்
    இவை அனைத்தும் தவறு

  13. நீலகேசியின் ஆசிரியர் யார்

  14. நீலகேசி
    உதயகுமாரன்
    விசயன்
    பெயர் தெரியவில்லை

  15. எந்த வடமொழி நூலில் யசோதரன் கதை கூறப்பட்டுள்ளது

  16. கந்தபுராணம்
    பெரிய புராணம்
    உத்ரபுராணம்
    தல புராணம்

  17. குண்டலகேசிக்கு எதிராக இயற்றப்பட்ட சமண நூல்

  18. வளையாபதி
    நீலகேசி
    மணிமேகலை
    நாககுமராகாவியம்

  19. நீலகேசி நூலின் கதா நாயகி

  20. யூகியால் மீண்டால்
    நீலி
    யாழி
    கொற்கை

வாழ்த்துக்கள்

1 comment:

  1. இப்படி வேறா...?

    ரைட்டு... தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete